இடைக்காலம்
ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்பது அதன் வரலாற்று காலத்தில் மூன்று பிரிவுகளில் நாடு பிரிவைக் குறிக்கும்.ஐரோப்பாவின் வரலாற்று காலப்பகுதி தொன்மை நாகரிகம் மத்திய காலம் தற்காலம் என மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்யப்படுகின்றது.இவ்வாறு மூன்று கால பகுதிகளாகப் பிரிக்கும் முறை இத்தாலிய மறுமலர்ச்சி வரலாறான பிளவியோ பிராண்டோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய காலம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது.பொதுவாக ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரோமைப் பேரரசின் வீழ்ச்சியுடன் தொடங்கி தற்கால தொடக்கமான 16 ஆம் நூற்றாண்டு வரை நீடிக்கிறது. சீர்திருத்தம் மூலம் மேற்கத்திய கிறிஸ்தவ மாறிவிட்டது.இத்தாலிய மறுமலர்ச்சி மூலம் மனிதநேயத்தின் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளின் கடல் கடந்த விரிவாக்க தொடக்கம் என்பன மத்திய காலத்தின் நிகழ்வுகளாகும். இக்காலப் பகுதிகளில் எல்லைகள் தொடர்பில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இதை முக்கியமாக தனிப்பட்ட அறிஞர்களின் நோக்கியும் சிறப்பாக தேவைகளையும் அடிப்படையை கொண்டவையாகும். பொதுவாக காணம் காலப்பகுதி எல்லைகள் கிபி 400 476 காலப்பகுதியில் உருவம் விஸ்தரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டு அகஸ்டஸ் ரோமுலஸ் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிலிருந்து தொடங்கி கிபி 14 53 -1 517 காலப்பகுதியில் கிருத்துவ சீர்திருத்தம் முடிவடைகிறது. மத்திய காலத்திலேயே வடக்கு ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பாவிலும் நரகம் தொடங்கி நிலை பெறலாயிற்று.அதற்காக 20 நாடுகளின் தோற்றங்கள் மத்திய காலப்பகுதியில் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்தவை.தற்காலிக ஐரோப்பிய நாடுகளின் அரசியல் ஏழைகளுக்கும் மத்திய காலத்தில் நிகழ்ந்த படைத்துறை மற்றும் வம்சங்களின் சாதனை பெறுபேறுகளில் விளைவுகளாகும்.
No comments:
Post a Comment