Responsive Ads Here

The Social Welfare Theory Of Rights

சமூக நல உரிமைக் கோட்பாடு:

 சமூக நல உரிமைக் கோட்பாடு வல்லுநர்களின் உரிமைகளை சமூகத்தின் அடிப்படையாகும்இவைகள் சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன என்ற சட்டம் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை உரிமைகள் போன்றவை சமுதாயத்திற்கு பயனுள்ள மற்றும் தேவையான உரிமைகளை உருவாக்குகிறது சமுதாயத்திற்கு நன்மை பயப்பவை என்பது பெரும்பாலான மக்களுக்கு மிக அதிக அளவான மகிழ்ச்சி தரக்கூடியது ஆகும் உதாரணம் பேச்சுரிமை வருது கோட்பாட்டின் வல்லுனர்கள்  சமூக நல உரிமை கோட்பாட்டை வலியுறுத்துகின்றனர் இவர்கள் பெரும்பான்மையினருக்கு அதிக அளவில் என் மகிழ்ச்சி அளிப்பதன் மூலம் அதிக பயன்பாட்டை ஆதரிக்கின்றனர் அவர்கள் நம்புகின்ற பயன்பாடு ஆகும் கால அளவு அனுபவத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது உரிமையை பயன்படும் உரிமையின் பயன்பாடு மதிப்பால் நாட்டின் அனைத்து மக்களும் பயனடைகின்றனர் உரிமைகள் சமுதாயத்தில் சுதந்திரமாக அல்ல ஆனால் உள்ளார்ந்த எனக்கு உரிமை உள்ளது என்றால் பொது மற்றும் நல்ல விஷயங்களுக்கு முடிந்த பங்கு ஆற்ற வேண்டும் சமுதாயத்திற்கு என்னுடைய பங்கு பணியை பொருட்டு என் உரிமை அமைகிறது உரிமைகள் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் எந்த அளவிற்கு பயன்பாடு உடையதாக இருக்கின்றதோ அதன் அடிப்படை உரிமைகள் கிடைக்கிறது சமுதாய நல உரிமை கோட்பாட்டிற்கு எதிராக பல விதங்களில் குறைகள் சுட்டிக் காட்டப்படுகிறது பெரும்பான்மையோருக்கு அதிக அளவிலான மகிழ்ச்சி அல்லது பொதுநலம் என்ற கருத்து தற்காலத்தில் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது சமுதாய நன்மை மற்றும் தனிநபர் நன்மைக்காக பல அரசியல் தவறுகள் நடந்த வண்ணம் இருப்பது அனைவரும் அறிவோம் தனிநபர் உரிமையும் பல சமயங்களில் சமுதாய அமைப்பு தனிநபரை விட்டுவிட்டு சமுதாய நலனுக்காக அதிக அக்கறை காட்டும் ஆனால் அது அதிக காலம் நீடிக்க முடியாது அது பயங்கரமான எதிர்ப்புகளை சந்தித்து ஆகவேண்டும் மக்களாட்சி நாட்டில் தனி நபர் வணக்கம் மற்றும் ஒரு நபரின் நிர்வாகத்திறமை நன்னடத்தை போன்றவற்றை சுட்டிக்காட்டியே தேர்தல்களின் மூலம் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment