வரலாற்று உரிமைக் கோட்பாடு:
வரலாற்று உரிமைக் கோட்பாடு வரலாற்று போக்கில் உரிமைகள் வடிவமைக்கப்பட்ட தாகும் என்கிறது பழக்கவழக்கங்கள் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே உரிமைகள் எழுந்தது இந்த உரிமைகளின் பயன்பாடு தலைமுறை தலைமுறையாக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு கடைசியாக அது மக்களின் உள்ளார்ந்த கோரிக்கை அல்லது உரிமையாக மக்களின் பிரதான சட்டங்களாக நடைமுறையில் இருந்தது இயற்கை உரிமைகள் என்பது மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வழக்காறுகளை எழுந்து வகைகளாகும அவைகளின் மனித வாழ்க்கையின் வளர்ச்சியின் அடிப்படையாகும் மரபு உரிமைகள் வளர்ச்சி அடையும்போது இயற்கை உரிமையாக மாறுகிறது இவைகளை உருவாக்குவதில்லை கண்டுபிடிப்பதும் இல்லை மரபுகளை கண்டுபிடிப்பதற்கு மக்கள் கருத்து காரணங்கள் என கூறுகிறார் மக்களின் உரிமைகளை புறக்கணிக்கும் அரசன் கொடுங்கோல் மன்னன் ஆவான் அவன் நெடுங்காலம் அரசு கட்டிலில் அமர முடியாது என்ற உண்மை வரலாறு கூறுகின்றது 1215 இங்கிலாந்தின் ஜான் மன்னர் மகா சாசனத்தில் கையெழுத்திட செய்தது மனித உரிமை வரலாற்றில் முதல் கல்லாகும் . ஹங்கேரி அரசின் அறிவிப்பால் மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மாற்றி கொடுமையை எதற்கு மக்கள் உருவாக்கிய உரிமை மனு மற்றும் 1688 இல் இங்கிலாந்தில் மக்கள் எழுச்சியின் விளைவாக உருவான குடி மக்கள் மத்தியில் எழுந்துள்ள சுதந்திர மனித உரிமை நான் அதை சுட்டிக் காட்டுகிறது பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம் என்று எதிரொலித்த அமெரிக்க விடுதலைப் பிரகடனம் 1776 மனிதன் பிறக்கும் போதே சில உரிமைகளும் என்ற தனி மனித உரிமை வற்புறுத்திய பிரஞ்சு புரட்சி அதில் விளைந்த தனிமனித உரிமை மற்றும் குடிமக்கள் பிரகடனம் மற்றும் பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக சமத்துவம் சகோதரத்துவம் பிரதிநிதித்துவம் போன்றவை அரசின் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை இவை மக்கள் மத்தியில் கடுமையான சுதந்திர உரிமை தாகத்தை ஏற்படுத்தியது இது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் மனித உரிமை பெற்றுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கிரேக்க சுதந்திரப்போர் பெல்ஜிய புரட்சி 1815 இல் நடைபெற்ற வியன்னா ஒப்பந்தம் போன்றவைகள் 1917 ஆம் ஆண்டில் தோன்றிய ரஷ்ய புரட்சி இந்திய சுதந்திர போராட்டம் அனைத்தும் வரலாற்றில் படிப்படியாக மக்கள் உரிமைகளுக்காக போராடி உரிமைகள் பற்றி அதற்கு சான்று பகர்கின்றது இருபதாம் நூற்றாண்டில் மனித உரிமைகள் பிரச்சினை தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவதற்கு வரலாற்று போக்கில் போராட்டங்களின் விளைவாக மக்கள் பெற்ற உரிமைகளை ஆகும்
No comments:
Post a Comment