Responsive Ads Here

The Legal Theory of Rights

சட்ட உரிமை கோட்பாடு :
சட்ட உரிமை கோட்பாட்டை வலியுறுத்து மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உள்ளார்ந்த பொதிந்துள்ள பிரிக்க முடியாத உரிமைகள் என்று ஒன்றும் இல்லை உண்மையில் சட்டங்கள் அரசால் உருவாக்கப்பட்டு சட்டசபைகளில் இயற்றப்பட்டு நிர்வாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது மக்களின் நன்மைக்காக மக்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் யாவும் சட்டரீதியான உரிமைகளை அரசு உரிமைகளுக்கு விளக்கமளிக்கிறது அரசு சட்டத்தை உருவாக்குவதற்கு ஆதாரமாக விளங்குவது அரசுக்கு எதிராக அல்லது அரசு இல்லாமல் சட்டங்கள் இருப்பதில்லை உரிமை அரசுக்கு எதிராக இருக்குமேயானால் அங்கு தனிநபருக்கு உரிமை இருக்க வாய்ப்பு இல்லை இந்த உரிமை கோட்பாட்டை பன்மை வாதிகள் ஒத்துக்கொள்வதில்லை அரசுக்கு உரிமையை அங்கீகரிக்கும் உரிமையும் கடமையும் உள்ளதே தவிர அவற்றின் அதிகாரங்களை தோற்றுவிக்கும் உரிமை கிடையாது என்கிறார் லாக்கி மேலும் மனிதனின் உரிமைகள் எனப்படுபவை சட்டப்பூர்வமாக அரசால் அளிக்கப்படுவதால் மட்டும் உண்டாவதில்லை மனிதனின் வாழ்விற்கு முன்னால் வாழ்விற்கும் அவசியம் என்பதாலும் உரிமைகளை பெறுகிறான் மனிதன் அரசாங்கத்திற்கான இருப்பதால் மட்டும் அவனுக்கு உரிமை கிடைப்பதில்லை ஏனைய கூட்டமைப்புகள் அங்கத்தினராக இருப்பதால் அவனுக்கு உரிமைகள் கிடைக்கின்றன என்கிறார் லாஸ் கி சட்டத்திலிருந்து மட்டும் உருவாகின்ற உரிமைகள் நிரந்தரமாக இருக்க முடியாது சட்டம் மட்டும் உரிமையில் ஒரே ஆதாரமாக இருப்பதில்லை உரிமையின் உண்மையான ஆதாரம் மக்களின் எண்ணங்களை மக்களின் ஆதரவு இல்லாத எந்த உரிமையும் நடைமுறைக்கு வருவதில்லை உரிமைகள் அரசின் ஆசாபாசங்களை பொறுத்து அமையும் ஆனால் மனித வாழ்விற்கு பாதுகாப்பு நல்ல நாகரீக வாழ்வு அமையப் போவதில்லை அரசு மக்கள் உரிமைகளை குறைப்பதற்கு முயற்சி கேமே ஆனால் அதை தடுப்பது குடிமக்களின் கடமையாகும் உரிமைகள் பொதுவாக வாழ்க்கையின் மூன்று அம்சங்களில் திருப்தி அளிப்பதாக அமைய வேண்டும் அவர்களின் உண்மையான கோரிக்கைகளை பரிசீலிப்பது கட்டமைப்புகளின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பது போன்றவையாகும் சட்ட உரிமைகள் கோட்பாட்டை வலியுறுத்துகின்ற பார்க்க அரசின் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத உரிமைகள் கோரிக்கைகளையும் அதிக நாட்கள் தள்ளி வைக்க முடியாது இந்த கோரிக்கைகள் ஒருநாள் அங்கீகரிக்கப்பட்டு விட்டால் அது உரிமை ஆகிறது இயற்கை உரிமையின் வாழ்வியல் உரிமைகளும் இயற்கை உரிமைகள் இருந்து உருவாகிறது

No comments:

Post a Comment