பெண்களின் நிலை குறித்து ஆணையம்
பெண்களின் நிலை குறித்த ஆணையம் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொருளாதார சமூக சபையினால் ஏற்படுத்தப்பட்டது.அரசியல் பொருளாதார குடிமைச் சமூகம் மற்றும் கல்வித் துறைகளில் பெண்களின் உரிமைகள் குறித்த அறிக்கை தயாரித்து பொருளாதார சமூக சபையில் சமர்ப்பிப்பு இதன் முக்கிய பணியாகும்.மேலும் ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்ற கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் பரிந்துரைகளின் தயாரித்து பரிந்துரைகளையும் செயல்படுவதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானத்தின் பணியாகும்.
இந்த ஆணையத்தில் உள்ள 45 உறுப்பினர்களை பொருளாதார சமூக சபை தேர்ந்தெடுக்கிறது. இந்த உறுப்பினர்கள் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.மேலும் இந்த ஆணையம் அரசியல் பொருளாதார வாழ்வு சமூக மற்றும் கல்வியில் துறையில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பல பணிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு எதிரான உடல் பாலியல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளை கலைவதற்கான வரைவு பிரகடனத்தை தயாரித்தது. பீஜிங்கில் பெண்களுக்கான உலக மாநாட்டை நடத்தியது.இதுபோல செம வேலை சம ஊதியம் நகர்ப்புறங்களில் பெண்களின் நிலை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான வழி முறைகள் ஆகியவை பற்றியும் இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை அளித்து வருகிறது.
No comments:
Post a Comment