சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூன்று முக்கிய உறுப்புகள்
1. சர்வதேச உழைப்பாளர் அலுவலகம்
2. ஆட்சிக்குழு
3. சர்வதேச உழைப்பாளர் மாநாடு
சர்வதேச உழைப்பாளர் அலுவலகம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அலுவலகம் ஜெனிவாவில் உள்ளது. பொது இயக்குனர் இதை நிர்வகிக்கிறார். இவை அலுவலகம் செய்திகளைச் சேகரிப்பது மற்றும் செய்திகளை வழங்குவது போன்ற பணிகளை செய்கிறது. தொழில் மற்றும் தொழிலாளர் நிலைகளை ஆய்வு செய்தல் மாத வார மற்றும் பிற பத்திரிகைகளை வெளியிடுகின்றது. சர்வதேச முளைத்த திறனாய்வு இதனுடைய முக்கியமான வெளியீடாகும்.1928இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கிளை அலுவலகம் புதுடெல்லியில் திறக்கப்பட்டது.ஏ அலுவலகம் அரசு நிர்வாகம் மற்றும் உழைப்பாளர் ஆகியோரின் அமைப்புகள் ஜெனிவாவில் உள்ள தலைமை அளவு தொடர்பு கொள்ள உதவுகிறது.இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை கிளை அலுவலகத்தில் இயக்குனர் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறார்.
ஆட்சிக்குழு
இது அரசு நிர்வாகம் மற்றும்தொழிலாளர் ஆகிய மூவரின் பிரதிநிதிகள் இடம் பெறுகின்றனர்.இந்தியா போன்ற தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் அரசுகளுக்கு நிரந்திர பிரதிநிதித்துவம் உண்டு. ஏனைய அரசுகளின் பிரதிநிதிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உழைப்பாளர் பிரதிநிதிகள் தங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாற்று குழுவிற்கு அனுப்புகின்றனர்.இதேபோல் முதலாளிகள் பிரதிநிதிகளும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை ஆட்சி குளிரவைத்து அனுப்புகின்றனர். இந்தத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. ஆட்சிக்குழு ஓர் ஆண்டில் மூன்று முறை கூடுகின்றது. ஆண்டுதோறும் இதன் தலைவரும் உப தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சர்வதேச உழைப்பாளர் மாநாடு
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் போதுமா நாட்டு சபை கூட்டப்படுகிறது. இச்சபை ஒவ்வொரு உறுப்பினர் நாட்டிலிருந்து நான்கு பிரதிநிதிகள் இடம் பெறுகின்றன.ஒருவர் முதலாளி பிரதிநிதி மற்றொருவர் தொழிலாளர்களின் நிதிகளுக்கு ஆலோசகர்களின் நினைக்கலாம். மாநாட்டில் தான் கொள்கை வடிவமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச உழைப்பாளர் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.வரவு செலவு திட்டம் மற்றும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன
No comments:
Post a Comment