Responsive Ads Here

United Nations Educational ,Scientific and Cultural Organization - UNESCO

சர்வதேச கல்வி அறிவியல் மற்றும் பன்னாட்டு நிறுவனம்:

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு உறுப்பாக ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு கழகம் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பாரிஸ் நகரை தலைமையகமாக கொண்டு ஏற்படுத்தப்பட்டது.அது ஒரு தனி நிறுவனமாக தனக்கென்று ஒரு அமைப்பையும் வரவு செலவுத் திட்டங்களை கொண்டு இயங்கி வருகின்றது.உலகின் பல்வேறு இடங்களில் இந்நிறுவனம் கல்வி மையங்கள் அறிவியல் மையங்கள் பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள் முதலியவற்றை நிறுவியுள்ளது.இத்தகைய நிறுவனங்கள் பல நாடுகளில் பல இடங்களில் இருப்பினும் அவற்றின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.இந்தியாவில் புதுடெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அறிவியல் தொழில்நுட்ப வட்டார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்நிறுவனத்தின் உறுப்பினராகத் தகுதி உடையவர்கள் ஆவர்.தொடக்கத்தில் 44 ஆக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை இப்போது 145 என  உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக பங்கு வகிக்கிறது.இந்திய அரசு அதன் பலவித செயல்பாடுகளுக்கு இன் நிறுவனத்திலிருந்து மிகுதியான உதவி பெற்றுள்ளது.

உலக மக்கள் கல்வி அறிவியல் பண்பாட்டு உறவுகள் பெருக்கவும் இத்துறையில் முன்னேற்றமடையும் மனித சமூகத்தின் மொத்த நன்மைக்காக உலக அளவில் அமைதி ஏற்படுத்தும் இது நிறுவப்பட்டது.உறுப்பு நாடுகளின் முறையற்ற செயற்பாடுகளை தடுக்க அதிகாரம் இருந்த போதிலும் அவற்றின் ஒத்துழைப்பையும் கூட்டுறவு வந்தான் இது நம்பிக்கை கொண்டுள்ளது.

என் நிறுவனம் தன் செயல்களில் கல்வி அறிவியல் பண்பாட்டு செயல்கள் பெறுவழி தொடர்பு மனித சேவை மாற்றம் என்ற தனித்தனி துறைகள் மூலம் செய்து வருகின்றது. இதன் செயல்பாடுகளோடு ஐக்கிய நாட்டின் பிற உறுப்புகளும் செயல்படுகின்றன. இவ்வொரு புகழ் தனிமனித வாழ்வு மற்றும் பாராது சமுதாய புனரமைப்பு என்ற பொதுவாழ்வு அடிப்படையில்தான் இறங்குகின்றன. இதன் உறுப்பு நாடுகளின் தேவைகளை அந்த நாடுகளின் ஆட்சியாளர் மூலமும் உறுப்பினர்கள் மூலமும் அறிந்து செயல்படுதல் மனித வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.


கல்விச்சேவை:
இன்னொருவன் கல்வி வாழ்க்கை முழுவதும் பரந்து பயன் தரக்கூடியது என்ற கோட்பாட்டை உடையது.மனித மனங்களில் அமைதிக்கான பாதுகாப்பு என்பது வித்திடும் பொருட்டு அக்கோரிக்கையை தன் திட்ட அமைப்பின் முன்னோடியாக கொண்டுள்ளது. எனவே தான் இதன் நடவடிக்கைகள் அனைத்துமே கல்வி என்பது அடிப்படையாகக் கொண்டுள்ளன.வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கல்வி ஒன்றுதான் அடிப்படையானது என்பதை உணர்ந்து உறுப்பு நாடுகள் அனைத்து கல்வி நிலையங்களிலும் முன்னேற்றமடைய இது எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது.

ஒரு நாட்டில் பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கு கல்வி எழுத்தறிவு ஓர் இன்றியமையாத கருவி என்பதை கருத்திற்கொண்டு 1967ஆம் ஆண்டு உலகில் தெரிவிப்பது ஒரு பரிசோதனையை மேற்கொண்டு அந்த முயற்சியை தீவிரமாகியது.எழுத்தறிவு பெற்றவர்கள் கல்வியறிவு பெறும் நோக்கோடு ஏராளமான நாடுகள் அடிப்படை கல்வி வசதியை பெருக்க இந்நிறுவனம் உதவியது வருகின்றது.

வாழ கற்றல் என்றும் பொருள் பெறக்கூடிய இதனருகே 1972 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டது. இவருக்கு உலக நாடுகளின் கல்வின் போக்குகள் குறித்து ஆராய்ந்து மேலும் வாழ்நாள் முழுவதற்குமான கல்வி என்ற கருத்தினை விவரிக்கிறது.என் நிறுவனத்தின் செலவிட திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.பாரிஸில் உள்ள கல்வி வெளியீட்டு நிலையம் பல்வேறு நாடுகளில் உள்ள பாடத்திட்டங்கள் கல்விமுறை உதவித்தொகை ஆசிரியர் பணியிடங்கள் முதலிய பல செய்திகளின் தொகுப்பு ஆண்டிற்கு மூன்று முறை உலக கழிப்பறை என்ற செய்தி தொகுப்பு வெளியிடுகின்றது.

No comments:

Post a Comment